பி.ஜே.பி.யின் கையிருப்பு!
l 2028 ஆம் ஆண்டு உஜ்ஜயினிியில் நடைபெறும் கும்பமேளாவில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.
– மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை தகவல்
* இப்படி இப்படியாக ராமன் கோயில் திறப்பு, கும்ப மேளாக்கள் என்று மக்களை திசை திருப்ப, மத விழாக்கள் தான் பிஜேபியின் கையிருப்பு. மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகள் என்பவை எல்லாம் வெறும் பூஜ்ஜியமே!