காயத்திற்கு ஒத்தடம்!
மகன்: டில்லியில் ரூ.10 லட்சத்துக்காக பள்ளி மாணவனை கடத்திக் கொன்ற சிறுவர்கள் என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா!
அப்பா: இதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று எளிதாகச் சொல்லி, கடந்துவிடுவார்கள், மகனே!
அப்பா – மகன்

Leave a Comment