திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்பு
நாள்: 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
இடம்: சக்தி பாத்யாகர் மேடை, பஞ்ச்சாபோன் கலைக் கூடம், சாந்திநிகேதன், பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம்.
காலை அமர்வு:
*தொடக்கப் பாடல் (லாலன் ஃபகீரின்
ஜாதி சம்பந்தமான பாடல் – பவுல் இசை)
* ரவீந்திர சங்கீதம்
தொடக்க உரை :
(காணொலி ஒளிபரப்பு)
கி. வீரமணி,
(தலைவர், திராவிடர் கழகம்)
* பெரியார் : வாழ்க்கையும் போராட்டமும் ஆனந்த ஆச்சார்யா
* மகாராட்டிர மறுமலர்ச்சியில் ஜோதிராவ் புலே, சாவித்ரி புலேவின் பங்கு
டாக்டர் ரணவீர் சுமேத்
* இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆதிவாசிகளின் பங்கு
டாக்டர் தனேஷ்வர் மாஞ்ஜி
* மடுவா: புரட்சிகரமான சமூக இயக்கம் சுக்ரிதி ரஞ்சன் விஸ்வாஸ்
* ரோக்கையா சகாவத் ஹொசைனின் புரட்சிகரமான சிந்தனைகள்
மிராதுன் நஹார்
சிறப்புரை :
எஸ்.சுதாகர், அய்.பி.எஸ்.
* இந்திய சமுதாயத்தில் மறுமுகத்துடன் அரசியல் உரிமைகள் அமல்படுத்தப்படல்
டாக்டர் சிபாய் சர்வேஸ்வர்
மதிய அமர்வு:
* பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல் (சந்தோஷ் சாஹா, ஷிபு சோரேன்
மற்றும் மற்றவர்கள்)
சிறப்புரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்)
* பெரியாரின் சுயமரியாதை
இயக்கத்தின் தத்துவம்
டாக்டர் டெரன்ஸ் சாமுவேல்
* நிகழ்கால வங்காளத்தில்
பெரியாரின் பொருத்தம்
சுப்ரியா தருண்லேகா
ஏற்பாடு:
பெரியார் – அம்பேத்கர் –
சித்து கானு படிப்பு வட்டம்