திருச்சி வழக்குரைஞர் தங்ககோபிநாத்-மருத்துவர் கார்த்திகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார் (சென்னை, 15.3.2025)