நாங்கள் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு செய்கிறவர்கள் என்றால், மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றி வைக்கப் பாடுபடுகின்றோம். மக்களுடைய அறிவைத் தீட்டிப் பதப்படுத்துகின்றோம். மக்கள் அறிவு பெறாமல் இருக்கத்தக்க காரியத்தை செய்கின்ற மற்றவர்கள் எல்லாம் எப்படி மக்கள் தொண்டு செய்பவர்கள் ஆவார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’