இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10லட்சம்.
கடந்த 4 ஆண்டுகளில் இது 44 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுகிறது?
உலகில் ஆண்டு ஒன்றுக்கு நீரிழிவால் மரணம் 34 லட்சம் பேர்.
2040 இல் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 12 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்.