பெரியார் பெருந் தொண்டர் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொறியாளர்
வேல்.சோ. நெடுமாறன் ’பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே 9 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மொத்தம் ரூ.10 லட்சம். வேல்.சோ. தளபதி உடன் இருந்தார். (சென்னை, 1.3.2025)
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை

Leave a Comment