தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – மொழிப் போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்து எழுதிய ‘‘க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு’’ புத்தகத்தினை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளருமான சா.சி.சிவசங்கர் வெளியிட்டார். நூலினை, சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குடும்பத்தினர், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், சுபா.சந்திரசேகர், கலா.சுந்தரமூர்த்தி, விடுதலை நீலமேகம், சிந்தனைச் செல்வன் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர் (3.3.2025)
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு நூலினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டார்

Leave a Comment