மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.2.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் மயிலாடுதுறை தளபதிராஜ் அவர்களுக்கு ‘தாய்மொழி காவலர்’ விருதை நாஞ்சில் சம்பத் வழங்கினார். உடன் முத்தமிழ் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ்.
மயிலாடுதுறை தளபதிராஜூக்கு தாய்மொழிக் காவலர் விருது!

Leave a Comment