* ஏ.அய். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் குடும்பத்தைப் பற்றி மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா பெருமைப்பட தெரிவித்துள்ளார். மண்ணின் தரம், வெயிலின் தன்மை, மழையின் அளவு, பயிரின் வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மகசூலை எப்படி அதிகமாக்குவது என்று ஏ.அய். விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது. எலான் மஸ்க் அதனை ஆமோதித்து, AI அனைத்தையும் மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.