சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன், மற்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு “பெரியாரின் சிந்தனைகள்” புத்தகத்தை கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி வழங்கினார். (20.02.2025)