பணி: Multi Tasking Staff: 34 இடங்கள் (பொது-16, ஒபிசி-9, எஸ்சி-6, பொருளாதார பிற்பட்டோர்-3).
ஊதியம்: 18,000-56,900.
வயது: 35க்குள்.
தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு கல்வி நிறுவனம்/அலுவலகங்களில் ஒரு வருடம் பல்நோக்குப் பணியாளராக பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் இ. மெயிலில் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கட்டணம்: ரூ.300/-. இதை இணைய வழியில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.
www.nitttrc.ac.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.07.2023.