சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்
நாள் : 26.02.2025 புதன்கிழமை , மாலை 5 மணி
இடம் : முரம்பு பேருந்து நிலையம் மேல்புறம்.
தலைமை :
சோ. ஞானராசு, தி.மு.க. ஒன்றியச் செயலாளர்
வரவேற்புரை: கோ. பெத்தையா, மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இல. திருப்பதி, மாவட்ட தலைவர்
தொடக்க உரை
தஞ்சை இரா. பெரியார் செல்வன், கழக சொற்பொழிவாளர்
எழுச்சியுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
எஸ்.தங்கப்பாண்டியன், இராசபாளையம் சட்டமன்ற உறுப்பினர்
இராசா அருண்மொழி, துணைத் தலைவர். சீர்மரபினர் நலவாரியம்
வி.பி.இராசன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தனுஷ் M.குமார்
தஞ்சை இரா. ஜெயக்குமார் – ஒரத்தநாடு இரா. குணசேகரன்
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
M.A.P. சரவணமுருகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் – தி.மு.க.
பா. சுமதிராமமூர்த்தி, தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர்-தி.மு.க.
அ.ரெங்கசாமி, மேற்கு மாவட்டத் தலைவர் – காங்கிரஸ்
பொ. லிங்கம் Ex. MP.
ஆசிலாபுரம் பாண்டுரங்கன், மாநில கொள்கைப்பரப்பு து.செயலாளர் மதிமுக.
தோழர் A. குருசாமி, மாவட்டச் செயலாளர் – CPM
சாத்தூர் இ. சந்திரன், மாவட்டச் செயலாளர் வி.சி.க.
ச. தமிழரசு, மாநில நிர்வாகி -தமிழ் புலிகள்
பூவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் ஆ.தமிழர் பேரவை
வழக்குரைஞர் ப. குணாளன், மாவட்ட பிரதிநிதி தி.மு.க.
நன்றியுரை: இரா. கோவிந்தன், கழக மாவட்டச் செயலாளர்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில்
பூ. சிவக்குமாரின் (மாவட்ட கழக துணைத் தலைவர்)
‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெறும்.