23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை சிறப்புக் கூட்டம்
மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், எண்.5, கீழமாசி வீதி, மதுரை-1 *தலைமை: ஜெ.வெண்ணிலா (மனநல ஆலோசகர், தலைவர், மதுரை சிந்தனை மேடை)*ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: சி.தேவராஜபாண்டியன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) *பொருள்: “தமிழர் தலைவருடன்” *தொடக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ச.கமல் சந்திரன்
மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்), வி.புட்பநதன் (மாவட்ட துணைச் செயலாளர்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். *இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்)
தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: நண்பகல் 1 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *சி.என்.அண்ணாதுரை (மாவட்ட அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) *பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம். *தொடக்கவுரை: பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) *பொதுக்குழு விளக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்)