சென்னை, பிப்.13 தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம்
5% அதிகரித்துள்ளதாக ‘இந்தியா டுடே‘ -CVoter கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் இந்தியா கூட்டணி மீண்டும் 39 இடங்களையும் கைப்பற்றும் எனவும், அதிமுகவின் வாக்கு சதவீதம் 3% சரிந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!
Leave a Comment