நாள்: 26.01.2025 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: சமுதாயக் கூடம், கோரிக்கடவு, பழனி கழக மாவட்டம்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: ச.திராவிடச்செல்வன்
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
தலைமையுரை: மா.முருகன்
(மாவட்ட கழகத் தலைவர்)
தொடக்கவுரை: பொன்.அருண்குமார்
(மாவட்ட கழக செயலாளர்)
வாழ்த்துரை: இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
இரா.வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட தலைவர்), புலவர் வீரக்கலாநிதி (காப்பாளர்), மு.ஆனந்தமுனிராசன் (திண்டுக்கல் மாவட்ட செயலாளர்), வீரக்குமார் (பழனி மாவட்ட ப.க. செயலாளர்), ச.பாலசுப்பிரமணி (தொட்டம்பட்டி ஒன்றிய செயலாளர்), ஆ.இராமகிருஷ்ணன் (பழனி மாவட்ட துணைத் தலைவர்), வழக்குரைஞர் ஆனந்தன் (பழனி மாவட்ட துணைச் செயலாளர்), சீனிவாசன் (பழனி ஒன்றியத் தலைவர்), சு.அழகர்சாமி (பழனி நகரத் தலைவர்), ப.பாலன் (பழனி மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.சக்தி சரவணன் (திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர்), பழனி செந்தில் (பழனி நகரச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி
10.45-11.30 பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
11.30-11.45 தேனீர் இடைவேளை
11.45-12.30 சமூக நீதி வரலாறு
முனைவர் வா.நேரு
12.30-1.15 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
1.15-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
2.45-3.30 பேயாடுதல் சாமியாடுதல்
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமை சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
5.00 நிறைவு விழா, சான்றிதழ்
வழங்குதல், பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
F 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
F வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
F பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
F பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: வி.கருப்புசாமி
(பழனி மாவட்ட இளைஞரணி தலைவர்)
முன்பதிவுக்கு:
9786926015, 9786742154, 9626877138
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு: பழனி கழக மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம்