பசுவையும் அதன் கோமியத்தையும் புனிதமாக்க சிலர் முயற்சிப்பதாக சமூக சமூகத்திற்கான மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் குறை கூறியுள்ளார்.
சென்னை அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் இதுதொடர்பாக நேரடியாக விவாதிக்கத் தயார் என்றும், உலகில் கோமியம் குடித்தால் நோய் தீரும் என எந்த மருத்துவத்திலும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொய்யான தகவல்களை பரப்புவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.