2024இல் நிலவிய மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகியுள்ளனர். இந்திய வானிலை மய்யபுள்ளி விவரங்களில் 2024இல் வெயிலும், மழையும் அதிகம் பதிவாகி இருப்பதாக கூறுகின்றன. நாடு முழுவதும் இடி மின்னல் தாக்கி 1,374 பேரும், கனமழை வெள்ளத்துக்கு 1,287 பேரும், புயலுக்கு 70 பேரும் பலியாகி இருப்பதாகவும், பீகார், கேரளா, உ.பி., ம.பி., மகாராட்டிராவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன