நாள்: 25.01.2025 சனி அந்தி முதல் ஞாயிறு விடியல் வரை
இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்திடல், கபிஸ்தலம்.
25.01.2025 சனி மாலை 05.00 மணி புத்தக அரங்கு
தொடங்கிவைப்பவர்: எஸ்.சவுமிய நாராயணன்
மாலை 05.15 மணி: உணவு அரங்கை அறிமுகப்படுத்துபவர்: வீரமணி ராஜூ
மாலை 05.30 மணி: உணவு விருந்து.
தொடங்கிவைப்பவர்: துரை.சுதாகர்
கலை விருந்து – மாலை 05.45 முதல்:
வரவேற்பு இசை:
கொம்பு, தாரை, எக்காளம், நமரி, திருச்சனம்
மாலை 06.00 முதல்
பாவை கீர்த்தனா & கீ போர்டு அரி வழங்கும்
தமிழ் இசை
மாலை 6.30 மணி முதல்
தஞ்சை பாண்டிய ராஜன் குழுவினரின்
நையாண்டி மேளம்
மாலை 06.50 முதல்
தஞ்சை முனைவர். கோமதி சங்கர்
குழுவினரின் கரகாட்டம்
மாலை 07.20 முதல்
திருவாரூர் தமிழ்வேந்தன் குழுவினரின்
காவடியாட்டம்
மாலை 07.40 முதல்
தஞ்சை பானுமதி ராஜரெத்தினம் குழுவினரின்
பொய்க்கால் குதிரையாட்டம்
பாராட்டு அரங்கம்
தலைமை: சி.அமர்சிங் தலைவர்,
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம்
சுயமரியாதைச் சுடரொளி.கபிஸ்தலம்
தி.கணேசன் நினைவு
சமுதாய தொண்டர் – 2025 விருது
விருது பெறுபவர்:
தி.ம.நாகராஜன்
பாராட்டு பெறும் ஆற்றலாளர்:
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர்
முனைவர். கோவி.செழியன்
வாழ்த்துரை: சு.கல்யாணசுந்தரம்
நாடாளுமன்ற உறுப்பினர்
கவிஞர்.நந்தலாலா
விருது வழங்கல், பாராட்டுரை,
விழாப் பேருரை வீ.அன்புராஜ்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
இரவு 09.30 முதல் – வாண வேடிக்கை
இரவு 09.50 முதல் – ஜக்குள் சகோதரர்கள் வழங்கும்
மின்னல் வேக நிகழ்வுகள்
இரவு 10.10 முதல்
சென்னை மு.கலைவாணன் குழுவினர் வழங்கும் ‘தொட்டான்……கெட்டான்…’பொம்மலாட்டம்
இரவு 11.10 முதல்
திருப்பூர் நிமிர்வு கலையகம் வழங்கும் பறை இசை
இரவு 12.10 முதல் – மக்கள் இசை மன்னன்
முனைவர் செந்தில் கணேஷ் & மக்கள் செல்வி ராஜலெட்சுமி குழுவினர்
வழங்கும் மக்கள் இசை நிகழ்ச்சி
இரவு 03.00 மணி – நன்றி கூறும் உருமி மேளம்
கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை பண்பாடு விளையாட்டு மன்றம் நடத்தும் 19 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலை விழா – 2025
Leave a Comment