அவமதிக்கும் செயல்!
* திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும்.
>> இது பச்சை நாத்திகம் – ஏழுமலையான் சக்தியை அவமதிக்கும் ஏற்பாடு.
அந்தக் கொடுமையைவிடவா?
* தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு. – வானதி சீனிவாசன்
>> குஜராத்தில் கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானுவுக்கு ஏற்பட்ட கொடுமையை விடவா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment