27.6.2023 மற்றும் 3.7.2023 ஆகிய இரு நாட்கள் மன்னார்குடி கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் இராயபுரம் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பநாதன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், நீடாமங் கலம் ஒன்றிய தலைவர் பிச்சைக்கண்ணு, ஒன்றிய துணைத் தலைவர் இராயபுரம் சக்திவேல், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், மன்னை சிவா, வணங்காமுடி, ஆசைத்தம்பி ஆகியோர் மன்னை மாவட்டத்திலுள்ள மூன்று ஒன்றியங்களிலுள்ள தோழர்களை நேரில் சந்தித்து, இயக்கப் பணிகளின் பன்மடங்கு, வேகமாக பணியாற்றக் கேட்டுக்கொண்டனர். சுற்றுப் பயண விவரம் பின்வருமாறு:
மன்னார்குடி ஒன்றியம்
கிளைக்கழகம் – சந்தித்த தோழர்கள்
1.வாஞ்சியூர் – இளங்கோவன்
2.இராஜாலிக்குடிக்காடு – கோ.செல்வம்
3.மேலவாசல் – தமிழ்செல்வம், இராம.அன்பழகன், கோ.திரிசங்கு, பெட்ரட்ண்ட் ரசல், சு.சேகர், கா.இளங்கோவன், இரா.கோபால், க.ரத்தினம்.
4.திருப்பாலக்குடி – ந.இன்பக்கடல், கோவிந்தராசு
5.உள்ளிக்கோட்டை – வெ.மனோகரன், ராஜசேகர், வணங்காமுடி
6.மகதேவப்பட்டினம் – எம்.எஸ்.சேகர்
7.மன்னார்குடி – ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், ஆர்.எஸ். அன்பழகன், வை.கவுதமன், அழகேசன், சந்திரபோஸ், மணிகண்டன், இந்திரஜித், உத்திராபதி, ராமதாஸ், அழகிரி, கோபாலகிருஷ்ணன், காமராசு, செல்வராசு, செல்வம், வழக்குரைஞர் சிங்காரவேலு, முரளிதரன்.
நீடாமங்கலம் ஒன்றியம்
கிளைக்கழகம் – சந்தித்த தோழர்கள்
1.நல்லிக்கோட்டை – க.நல்லதம்பி
2.கருவாக்குறிச்சி – தங்க.பிச்சைக்கண்ணு, கோபால கிருஷ்ணன்
3.வடுவூர் தென்பாதி – து.லோகநாதன், உலகநாதன், தன.ஆசைத்தம்பி
4.புள்ளவராயன்குடிகாடு – கோ.கலியமூர்த்தி
5.எடகீழையூர் – ரெ.மணி
6.எட.மேலையூர் – பி.வீராச்சாமி, ந.லெட்சுமணன்
7.இராயபுரம் – இரா.சக்திவேல்
8.பூவலூர் – அனந்தராமன், சேகர்
9.பழைய நீடாமங்கலம் – ச.அய்யப்பன்
10.ஒளிமதி – மா.பொன்னுசாமி
11.நீடாமங்கலம் – ப.சிவஞானம், உ.கல்யாணம், த.வீரமணி
12.கோவில்வெண்ணி – ந.ரவிச்சந்திரன், சேகர்
13.பெரியகோட்டை – ரா.ராஜேஸ்கண்ணன் மற்றும் தோழர்கள்.
கோட்டூர் ஒன்றியம்
கிளைக்கழகம் – சந்தித்த தோழர்கள்
1.விக்கிரபாண்டியம் – கவுதமன், மு.தமிழ்மணி, த.ஆசைத்தம்பி, மு.இராவணன்.
2.கருப்புக்கிளார் – எஸ்.பி.கண்ணன்
3.சித்தமல்லி – செ.இராமலிங்கம்
4.களப்பால் – சம்பத்
5.கருளைவூர் – எம்.பி.குமார்
6.பெருகவாழ்ந்தான் – செ.நாராயணசாமி
7.பெருகவாழ்ந்தான் சிறீலசிறீ நகர் – எஸ்.கோவிந்தராசு
8.ஆதிச்சபுரம் – விஜய், அரி
– முனைவர் க.அன்பழகன், மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்.