குடியேற்றம்: மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) * வரவேற்புரை: வி.மோகன் (நகர செயலாளர்) * இணைப்புரை: எ.இராஜகுமாரி (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்), இரா.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * துவக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: ந.தேன்மொழி (கழக பேச்சாளர்) * சிறப்புரை: முனைவர் காஞ்சி கதிரவன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சி.லதா (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்).
10.1.2025 வெள்ளிக்கிழமை
விருதுநகர்: மாலை 6 மணி *இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர் * தலைமை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), பெ.த.சண்முக சுந்தரம் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: மா.பாரத் (மாவட்ட காப்பாளர், ப.க.) * மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர் * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.அழகர்.
12.1.2025 ஞாயிற்றுக்கிழமை
வடக்குத்து, அண்ணாகிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் விடுதலை வாசகர் வட்டத்தின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா
வடக்குத்து: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து* வரவேற்புரை: க.தமிழேந்தி (மாவட்ட மகளிரணி) * தலைமை: இரமாபிரபாஜோசப் (மாவட்ட மகளிரணி) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் யெலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.விஜயா.