இணைய வழிக் கூட்ட எண் 129
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பேரா.ம.சேதுராமன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைச்செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: வைக்கம் விருது எழுத்தாளர் தேவனூரு மகாதேவ எழுதிய தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்த ‘பசித்தவர்கள்‘ * நூல் அறிமுகவுரை: டாக்டர் கோமதி, அறிவியல் அறிஞர். * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
10.1.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
Leave a Comment