கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.7.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
a8 வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
* இந்தியாவின் குரலை தங்கள் கூட்டணி எதிரொலிக்கும் என ராகுல் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பெங்களூருவில் நடைபெற்ற 26 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
– குடந்தை கருணா