பொங்கல் தொகுப்பு வருகிற 9ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட வுள்ளது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு அளிக்கப்பட வுள்ளது.
அதாவது, 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட எண்களுக்கும், 13ஆம் தேதி விடுபட்ட அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.