தமிழ்நாட்டில் குறையும் குழந்தை பிறப்பு விகிதம்

viduthalai
0 Min Read

2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தேசிய மக்கள் தொகை வளர்ச்சி 0.92%ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அது வெறும் 0.30%தான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *