HMPV வைரஸ்: அச்சம் தேவையில்லை; தற்காப்பு அவசியம்!

viduthalai
0 Min Read

HMPV வைரஸ் தொற்று 2001 ஆண்டு முதலே இருந்தாலும் அதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
அவ்வளவு ஏன்! உரிய சிகிச்சை கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசால் பாதிக்கப் பட்டோருக்கு மாற்று சிகிச்சையாக ஆக்ஸிஜன் தெரப்பி, IV fluid, ஸ்டீராய்ட் போன்றவை செலுத்தப்படுகின்றன. எனவே, மாஸ்க் போன்றவற்றை அணிந்து தற்காத்துக் கொள்வதே சிறந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *