திருத்தம்
19.7.2023 ‘விடுதலை’ நாளேட் டின் பக்கம் 4-இல் இலால்குடி பகுதி சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் பட்டியலில் கீழவாளாடி வரிசை எண் 5 இல் (புல்காணி) பெரியசாமி என்று மாற்றியும், அதே வரிசையில் 47ஆவது எண்ணிற்கு நேராக கடைசியில் “கவர்னர் விடுவிக்கக் கோரியும் மறுத்தவர்” என்ற வாக் கியம் வரிசை எண்.5 இல் உள்ள பெயரான (புல்காணி) பெரியசாமிக்கு நேராகவும் வர வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம். – ஆ-ர்