நன்கொடை

Viduthalai
0 Min Read

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்கொடி, பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி இவர்களின் பெயர்த்தியும் பொறியாளர் மா.வசந்தகுமார்-மணியம்மை ஆகியோரின் மகளுமான ம.வ.இசைப் பிரியா 7.1.2025 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துக்கள்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *