அய்க்கிய அரபு நாடுகளில் பணிபுரிய 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்டிஅய் முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவத்துடன் 44 வயதிற்குட்டவர்கள் விண்ணப் பிக்கலாம். வெல்டர் பணிக்கு மாதம் ரூ.40,000 – ரூ.78,000, பேப்ரிகேட்டர் ரூ.40,000 – ரூ.51,000, பைப்பிங் பிட்டர் ரூ.36,000 – ரூ.42,000 ஊதியமும், உணவு, இருப்பிடம் ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரூ.78,000 ஊதியம் பெற உடனே விண்ணப்பியுங்கள்

Leave a Comment