வடுவூர், மேல்பாதி, மன்னையர் தெரு, முதுபெரும் பெரியார் தொண்டர் வி.டி.நடராஜன் (ஆசிரியர் ஓய்வு) இன்று (4.1.2025) காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் மறைவுற்றார்.அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (5.1.2025) மதியம்
1 மணி அளவில் வடுவூர் மன்னையர் தெரு இல்லத்தில் இருந்து புறப்படும்.
மறைவு
Leave a Comment