நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’