நாள்: 6.1.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி
இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர்
வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர் கழகம், பள்ளியக்ரஹாரம்)
இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)
இரா.ஜெயக்குமார்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) இரா.குணசேகரன்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்)
கோவி.செழியன் (உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக) ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக) டி.கே.ஜி.நீலமேகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக)
சண்.இராமநாதன் (தஞ்சை மேயர், மாநகரச் செயலாளர், திமுக) மருத்துவர் அஞ்சுகம்பூபதி (துணை மேயர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர், திமுக, தஞ்சை) து.கிருஷ்ணசாமி (தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்) பி.சி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர் மாவட்டத் தலைவர், காங்கிரஸ்) முனைவர் வீ.தமிழ்ச்செல்வன்
(மாவட்டச் செயலாளர், மதிமுக) சின்னை பாண்டியன் (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்(எம்)) முத்து.உத்திராபதி
(மாவட்டச் செயலாளர், சி.பி.அய்) இடிமுரசு இலக்குமணன் (மாநகர் மாவட்டச் செயலாளர், விசிக) அய்.எம்.பாதுஷா
(மாநில துணைப் பொதுச் செயலாளர், ம.ம.க.) எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) வல்லம் ரியாஸ் (மாவட்டச் செயலாளர், ம.ஜ.க.), எம்.பி.நாத்திகன் (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை) செல்ல.கலைவாணன் (மாவட்டத் தலைவர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
அண்ணாதுரை (மாநகர் மாவட்ச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி) கோ.துரைசிங்கம் (தஞ்சை மாநகரச் செயலாளர், மதிமுக) தரும.சரவணன் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம்) நன்றியுரை: அ.டேவிட் (தஞ்சை மாநகரத் துணைத் தலைவர்)