5.1.2025 ஞாயிற்றுக்கிழமை
கொடியேற்று விழா
கே.என்.குப்பம்: மாலை 5 மணி * இடம் : கே.என்.குப்பம் (ஆண்டிமடம் ஒன்றியம்) *வரவேற்புரை: இரா.தமிழரசன் (ஒன்றியதலைவர்) * தலைமை: தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) *கொடியேற்றுபவர்: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) * நன்றியுரை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ.தலைவர்)
ஆவடி மாவட்ட திராவிடர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கூட்டம், பொங்கல் விழா, உண்மை வாசகர் வட்டம் * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்) *வரவேற்பு: சு.வெங்கடேசன் *ஒருங்கிணைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * நன்றி: க.தமிழ்ச்செல்வன் *ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
6.1.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1020
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *உரைவீச்சு: முனைவர் ச.தீபிகா (உதவி பேராசிரியர், வரலாற்றுத் துறை, சென்னை கிருத்துவக் கல்லூரி) *தலைப்பு: சிந்துவெளி நாகரீகத்தின் தொல்லியல் சான்றுகள் *இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).