திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய ரூபாய் 500–க்கு கட்டண சீட்டு.
முதலில் வரும் 500 பேருக்கு இலவசமாம்!
சொர்க்கத்தைக் கூட விலை கொடுத்து வாங்க முடியும் போலும்!
சிரிப்பு, சிரிப்பா வருகுதய்யா!
Leave a Comment