வருமான வரித் துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக ‘டிடிஎஸ் நண்பன்’ (TDS Nanban) என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான கலக்கெடு, அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற டிடிஎஸ் (TDS) தொடர்பான பிரத்யேகமான கேள்வி களுக்குப் பதில்களை வழங்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ‘சாட்பாட்’ (Chatbot)செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.