5.1.2025 ஞாயிற்றுக்கிழமை
மாநில அளவிலான செந்தமிழ் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2025
சென்னை: காலை 8 மணி *இடம்: மாண்ட்போர்ட் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி *வரவேற்புரை: சங்கர் ராமசாமி *தலைமை: சி.பரசுராமன் (செ.வீ.க.)*முன்னிலை: இரா.குணசேகரன் (பிரவுசர் புத்தக நிலையம்), கு.அய்யாத்துரை*போட்டியை துவங்கி வைத்து சிறப்புரை: தா.மோ.அன்பரசன் (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்) *சிலம்ப ஆசான்களை கவுரவித்து சிறப்புரை:
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்), வீ.அன்புராஜ் (புரவலர், பெரியார் வீரவிளையாட்டு கழகம்), அ.சற்குணம் (தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குநர்) *நன்றியுரை: நிவன் ராமசாமி.
கழகக் களத்தில்…!
Leave a Comment