2020-அய் மறக்க முடியுமா? வீடுகளிலேயே முடங்கச் செய்த கோவிட் காலம். இந்த வைரஸ் முதலில் பரவியது சீனாவில்தான். அதே போல தற்போது Influ A, HMPV, Covid 19 எனப் பல வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. உலகத்திலிருந்து இதை சீனா மறைக்கிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் இதனை உறுதி செய்ய எந்த அறிக்கையும் சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை.