மாநிலத்தில் பள்ளிப் படிப்பில் இடை நிற்கும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2023-2024 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் ‘0’ என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் 100 பேரும் நடுநிலைப்பள்ளியை முடிக்கின்றனர். ஆனால், 9-10ஆம் வகுப்புகளில் இடைநிற்றல் 7.68%ஆக உள்ளது.