திருச்சியில் நடைபெற்ற FIRA மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, “தேசிய மனித நேயர் விருது – 2024” அய் வழங்கிய, ”மானவ விகாசா வேதிகா” அமைப்பைச் சேர்ந்த சாம்பசிவ ராவ், எம்.என்.குப்தா, சென்ன விஸ்வநாதன் ஆகியோர், திருச்சியிலிருந்து சென்னை திரும்பிய பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்தனர். (பெரியார் திடல், 30.12.2024)