அண்மையில் விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கடலூர் ஒன்றிய கழக செயலாளர் மனக்குப்பம் தர்மனின் உடல் நலனை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாநகர தலைவர் தென் சிவக்குமார், செயலாளர் சின்னதுரை, வழக்குரைஞர் வனராஜ், வழக்குரைஞர் புனிதன், மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், கடலூர் விடுதலை நூலகர் கண்ணன் ஆகியோர் 23.12.2024 அன்று விசாரித்து ஆறுதல் கூறினர்.