பட்டுக்கோட்டை: மாலை 5.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை: கா.தென்னவன் (நகர கழக செயலாளர்) * தலைமை: வை.சேகர் (நகர கழக தலைவர்) * முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சி.ரெங்கசாமி (ஒன்றிய கழக செயலாளர்) < கூட்ட தொடக்கத்தில் பேராசியர் சோம.நீலகண்டன் அவர்களின் மந்திரமல்ல, தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.
2.1.2025 வியாழக்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
Leave a Comment