* அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வேங்கடாசலம் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். *பேராசிரியர் மு. தவமணி பெரியார் உலக நிதி ரூ.10,000மும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு நன்கொடை ரூ.10,000மும் காசோலையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். * கோவை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் பிரபாகரன் வழங்கினார். உடன்: இரா. ஜெயக்குமார், சந்திரசேகரன், செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன் (கோவை – 26.12.2024)