வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொதுமக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராமலிருப்பதைத் தவிர்த்து – பொதுக் காரியங்களை நிவர்த்தி அடையச் செய்வதில் ஊக்கம் காட்ட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’