கள்ளக்குறிச்சி: மாலை 6 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கள்ளக்குறிச்சி * வரவேற்பு: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவர் அணி), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கழக பேச்சாளர்கள் இராம.அன்பழகன், பூ.சி.இளங்கோவன், வா.தமிழ் பிரபாகரன் *நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்)
31.12.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
Leave a Comment