ஜனநாயக கடமையாற்றுவதில் தாங்கள் தான் முதன்மை என்பதை பெண்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தல் புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், 64.64 கோடி பேர் வாக்களித் துள்ளதாகவும், ஆண்கள் 65.6 விழுக்காடு, பெண்கள் 65.8 விழுக்காடு எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்கள் நடந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வாக்காளர்கள் 1.19 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஆண்களை விட பெண்களே அதிகம்
Leave a Comment