தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்
30.12.2024 திங்கட்கிழமை
பாபநாசம்: மாலை 6 மணி * இடம்: பாபநாசம் மேல வீதி * தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்) * இணைப்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), வெ.இளங்கோவன் (காப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்), இரா.ஜெயகுமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்), வி.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்) * நன்றியுரை: மு.வீரமணி (நகரச் செயலாளர்).
ஆலம்பாளையம்: மாலை 6 மணி * இடம்: பஞ்சாயத்து திடல், ஆலாம்பாளையம் * தலைமை: பெரியார் பித்தன் (ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: தி.வெங்கடாச்சலம் (ப.க. மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * எழுச்சியுரை: கோவை க.வீரமணி, ஈட்டி கணேசன் (மந்திரமா? தந்திரமா?), ப.தமிழரசு (மதிமுக) * நன்றியுரை: சி.கந்தவடிவேல்
நெய்வேலி: மாலை 6.30 மணி * இடம்: காமராஜர் சிலை அருகில், வட்டம் – 18, நெய்வேலி * வரவேற்புரை: கு.இரத்தினசபாபதி (நகர செயலாளர்) * தலைமை: ப.மாணிக்கவேல் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் கழக பேச்சாளர்), புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கோ.பாலகுரு.
அரக்கோணம்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், அரக்கோணம் * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெரியார்நேசன் (நகர செயலாளர்) * முன்னிலை: கு.சோமசுந்தரம், செ.கோபி * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை: வி.எல்.ஜோதி (திமுக) * அம்பேத்கர் படம் திறந்து வைத்து உரை: பேராசிரியர் கலைநேசன் (எஸ்சி-எஸ்டி யூனியன் தலைவர்) *நன்றியுரை: லோ.அறிவுமணி.
பட்டம்பாளையம்: மாலை 5.30 மணி * இடம்: பட்டம்பாளையம் (நம்பியூர் ரோடு) திருப்பூர் மாவட்டம் * வரவேற்புரை: ப.வெற்றிவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அ.இராமசாமி (காப்பாளர்) வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி இணை செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), அர.விடுதலைசெல்வன் (ஆதித்தமிழர் பேரவை), தாச.சாமிநாதன் (திமுக), ச.கோ.சந்திரன் (தமிழ்ப்புலிகள் கட்சி) * மந்திரமா? தந்திரமா?: ஈட்டி கணேசன் * நன்றியுரை: சாமி.செயவிக்ரம்.
பெத்தானியாபுரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் * தலைமை: கா.பாண்டியன் * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன் ராசா (காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சே.முனியசாமி (காப்பாளர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரை ஞர் நா.கணேசன் * மந்திரமா? தந்திரமா?: சுப.பெரியார் பித்தன் * நோக்க உரை: வா.நேரு, இராம.வைரமுத்து, மு.சித்தார்த்தன் * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கதிரேசன்.
டி.பழூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், டி.பழூர் * வரவேற்புரை: பி.வெங்கடாசலம் * தலைமை: இரா.இராமச்ந்திரன் * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ரவி.
சோலையார் பேட்டை: 4.00 மணி * இடம்: சோலையார் பேட்டை பேருந்து நிறுத்தம், பெரியார் சிலை அருகில், சோலையார் பேட்டை * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இராஜேந்திரன் (சோலையார் பேட்டை அமைப்பாளர்) *முன்னிலை: பெ.கலைவாணன், சி. தமிழ்ச்செல்வன், * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றி: எஸ்.சிவக்குமார்
திருப்பத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: ஏ.டி. ஜி. தேநீர் கடை அருகில் (புதுப்பேட்டை ரோடு) திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: அகிலா எழிலரசன், எம்.ஞான பிரகாசம் * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: காளிதாஸ் நகர தலைவர்
31.12.2024 செவ்வாய்க்கிழமை
சேலம்: மாலை 5 மணி * இடம்: தென் அழகாபுரம் காலனி (17ஆவது கோட்டம்), சேலம் * தலைமை: வீரமணிராஜு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.பூபதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்) * சிறப்புரை: அப்பாவு புவனேஸ்வரி (திமுக), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), யாழ் திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இராவண பூபதி (மாநகர செயலாளர்).