அமைச்சரின் அறிவிப்பு!

Viduthalai
0 Min Read

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் உரையாற்றுகையில்,
சென்னையில் இருந்து நாள்தோறும் மாலை
4 மணிக்கு, திருச்சி வழியாக வைக்கத்திற்கும், வைக்கத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு திருச்சி வழியாக சென்னைக்கும் பேருந்து இயக்கப்படும் என அறிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *