இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (29.12.2024) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினர். உடன் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், வா.தமிழ்ப்பிரபாகரன், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, ஆகியோர் உள்ளனர்.