28.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திமுக தலைமையிலான கூட்டணியைப் பொறுத்த வரைக்கும், கொள்கை கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜகவுக்கு யார் நிதியுதவி? ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட், ஒரு சோலார் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் 2023-2024ஆம் ஆண்டில் அதிக நன்கொடையாளர்கள் பட்டியலில் முன்வரிசை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகத்தில் மனுஸ்மிருதி நகலை எரிக்க முயன்ற 13 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
* மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எரியூட்டும் இடம் உரிய மரியாதையுடன் இருக்க வேண்டும், மோடி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்.
.- குடந்தை கருணா